பாடல் 2586 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2586

வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும்சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில்வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்