பாடல் 2662 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2662

தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறேமன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்றுபன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்