நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்தகையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார்உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்