நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னேதென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்