நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும்நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடுஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் பதிகம்உடை இறையவரை இறைஞ்ச வேண்டிஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம்அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழநாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி நாடு உடைநாயகர் கோயில் நண்ணினாரே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்