பாடல் 2870 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2870

ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்துகாதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றைவேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்