பாடல் 2888 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2888

சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்வாண் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்பூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர்காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்