நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அம்பொன் மலைக் கொடி முலையாள்குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்றுசெம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்ததிருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பலவேடச் சைவர் குல வேடர் மற்றும்உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோருடன்விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்