நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பங்கயக் கண் அருவி நீர் பாய நின்றுபரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடிதங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத் தம் பெருமான்கழல் போற்றும் தன்மை நீடஅங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்றஅரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் புக்கு அருளிஇனிது அமர்ந்தார் புகலி வேந்தர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்