பாடல் 2943 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2943

திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருகஅங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்துதங்கு பேர் ஒளிச் சீறடி தளி நடை பயில
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்