நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தேவ தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப்பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவிமேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்துநாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்