நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறில் பெரும் தொண்டர் உடன்மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளிஎன்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்துஅன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்