நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டேஎவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்துசெவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக்கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்