நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச்சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன்காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்திஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்