பாடல் 3359 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3359

பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்துநீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத்தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம்கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்