பாடல் 3408 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3408

நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம்பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்