பாடல் 3527 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3527

நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும்சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார்பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர்எந்தை பிரானே என் இனி என் பால் இடர் என்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்