நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக்காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித்தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத்தாமும்மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்