பாடல் 3540 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3540

நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணாஎம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம்கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் என்று
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்