நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்தநான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்குயான் மிக வருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்றஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்