பாடல் 357 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 357

செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரைஇம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்