தண்டியடிகள் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்
வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம்மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சிஐயனே இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்யநைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு எனவீழ்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்