மூர்க்க நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · மூர்க்க நாயனார் புராணம்
சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்திஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · மூர்க்க நாயனார் புராணம்