சோமாசி மாற நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சோமாசி மாற நாயனார் புராணம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதிபணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரைஇணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்கஅணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சோமாசி மாற நாயனார் புராணம்