பாடல் 3665 · பெரிய புராணம் · சேக்கிழார்

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3665

மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப்பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்
பகிர்
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்