சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்
பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்பபிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல்கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்