பாடல் 3760 · பெரிய புராணம் · சேக்கிழார்

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3760

இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்குமுன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்
பகிர்
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்