பாடல் 384 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 384

கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலேநாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சாலநீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாதுஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்