கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதற் பின் எழுந்து அருளும்பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர்மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல்குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்