கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்பநீறு விளங்கும் திருமேனி நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்