கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்தஅம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்துஎம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்