கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுதுமங்குலுற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதிதிங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்