தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால்தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்