பாடல் 3941 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் · பாடல் 3941

ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்தபூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்
பகிர்
கதை

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்