ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் எனவென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்