பாடல் 4007 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் · பாடல் 4007

வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏறஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்
பகிர்
கதை

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்