கலிய நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிய நாயனார் புராணம்
அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய்எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தேஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின்செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிய நாயனார் புராணம்