முனையடுவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்
மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டுநாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன்ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்