இடங்கழி நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · இடங்கழி நாயனார் புராணம்
மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்டஇத் தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கிப்பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · இடங்கழி நாயனார் புராணம்