தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தேயாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கிசாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்