பூசலார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மைநன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்பொன் புனை மன்றுளாடும் பொன் கழல் நீழல் புக்கார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்