நேச நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நேச நாயனார் புராணம்
கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினைசெற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்துபெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்டகொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நேச நாயனார் புராணம்