பாடல் 432 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 432

இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்