பாடல் 458 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 458

.வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றிவெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்