பாடல் 508 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 508

செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும்மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்