தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராகஇலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்