பாடல் 549 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 549

நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையேமீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்தஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்