ஏனாதிநாத நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும்எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்