பாடல் 999 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 999

அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றிவை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலேசெய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார்
பகிர்
கதை

ஏனாதிநாத நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்