பாடல் 119 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 119 · பழநி

தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானன ...... தனதானஇலகிய களபசு கந்த வாடையின்ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெஇலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக்கலவியி லவரவர் தங்கள் வாய்தனிலிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயேசிலைதரு குறவர்ம டந்தை நாயகிதினைவன மதனிலு கந்த நாயகிதிரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகாகொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெஅயிலயி லதனையு கந்த நாயககுருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே.
பகிர்
கதை

பழநி

பழநி

A story

பழநி